tiruvarur மன்னார்குடி புத்தகத் திருவிழா அரங்கம் நமது நிருபர் ஆகஸ்ட் 14, 2019 மன்னார்குடி புத்தகத் திருவிழாவின் நான்காம் நாள் பொது அரங்கம் மாலை 6.30 மணிக்கு எம்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.